தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 5,005 பேர் குணமடைந்தனர்.!

தமிழகத்தில் இதுவரை 6,02,038 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,015 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,56,385 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,070 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,82,014ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,252 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவில் இருந்து இன்று 5,005 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 6,02,038 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025