தமிழகத்தில் கொரோனாவிலிருந்து இதுவரை 2.67 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 5,556 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.
தமிழகத்தில் இன்று புதிதாக 5,890 பேருக்கு கொரோனா உறுதி
இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்க3,26,245 ஆக உயர்வு.
தமிழகத்தில் மேலும் 117 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததால் மாநிலத்தில் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,514 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 5,556 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 2,67,015 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.