காட்பாடி தொகுதியில் 57 வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை..!
காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் 57 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனும் , அதிமுக சார்பில் ராமும் போட்டியிட்டனர். காட்பாடி தொகுதியில் துரைமுருகன் 55,324 வாக்குகளும், ராமு 55,267 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
17-வது சுற்று முடிவில் திமுக-55,324, அதிமுக-55,267