உணவு பரிமாறுவதில் தகராறு.. கோவை கல்லூரி மாணவர்களும் வடமாநில தொழிலாளர்களும் மோதல்.!

Published by
மணிகண்டன்

கோவையில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே உணவு பரிமாறுவதில் தகராறு ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து இருதரப்பினர் இடையே சமரசம் செய்து வைத்தனர்.   

கோயம்பத்தூர் மாவட்டம் சூலூர் பகுதி அருகே கண்ணம்பாளையம் எனும் ஊரில் செயல்ப்பட்டு வரும் தனியார் பாலிடெக்னீக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தாங்கும் விடுதியில் நேற்று இரவு கேன்டீனில் வழக்கம் போல மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு  வந்துள்ளது.

கேன்டீன் தகராறு : அந்த கேன்டீனில் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்கள் தான் இருக்கிறார்கள் என தெரிகிறது . உணவு பரிமாறுவது தொடர்பாக மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் இடையே பிரச்சனை ஏற்பட அது கைகலப்பாக மாறியது. இதில் வடமாநில தொழிலார்கள் மற்றும் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

காவல்துறையினர் சமரசம் : இதனை அங்குள்ள சக மாணவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றிவிட்டனர். இதற்கிடையில் மாணவர்களுக்கும் தொழிலாளாளர்களுக்கும் இடையேயான பிரச்சனை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன் அவர்கள் உடனே வந்து இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி  சமரசம் செய்து வைத்தனர்.

இதற்கு முன்னர் , திருப்பூரில் தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்களுக்கும், தமிழ்மாநில தொழிலாளர்களுக்கும் இடையே தகராறு வந்து அந்த தாக்குதல் வீடியோ இணையத்தில் வைராகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

எழுந்த கண்டனங்கள்.. யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

எழுந்த கண்டனங்கள்.. யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…

5 hours ago

100 நாள் வேலைத் திட்டம் ஊதிய நிலுவைத் தொகை : பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…

6 hours ago

பொங்கல் திருநாள் : த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து!

சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…

6 hours ago

“பின் வாங்குற பழக்கம் இல்லை “.. இட்லிகடை ரிலீஸ் தேதியை உறுதி செய்த தனுஷ்!

சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…

6 hours ago

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…

7 hours ago

H1B விசா கொள்கையில் மாற்றம் வருமா? கலகத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள்.!

நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…

7 hours ago