ஒரே நாளில் 2,424 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர்.!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,424 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 37,763 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,424 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 37,763 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் 28,836 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.மேலும் இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆகவும் மொத்த எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 55%ஆக உள்ள