இன்னும் கொஞ்ச நாளில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகையை கொடுக்க போகிறோம். – திமுக அமைச்சர் துரைமுருகன் பேச்சு.
திமுக ஆட்சி வருவதற்கு முன்னர் கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் முக்கியமான ஒன்று இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை கொடுக்கும் திட்டம். இந்த திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், இது குறித்து எதிர்கட்சியினரும் அவ்வப்போது விமர்சித்து வருவதும் உண்டு.
1000 ரூபாய் உதவி தொகை : இந்த நிலையில் தான் தற்போது 1000 ரூபாய் உதவி தொகை குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார். அவர் நேற்று தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் எனும் பெருமையை பெற்ற மறைந்த சத்யவானி முத்துவின் நூற்றாண்டு விழாவில் பேசுகையில், இதனை குறிப்பிட்டார்.
கைராசி : அவர் பேசுகையில், இன்னும் கொஞ்ச நாளில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகையை கொடுக்க போகிறோம். என குறிப்பிட்டு பேசினார். மேலும் என்னை திமுக உறுப்பினராக சேர்ந்ததே அம்மையார் சத்யவானி முத்துதான். அவரது கைராசி தான் நான் இவ்வளவு தூரம் வளர்ந்துள்ளேன். என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…