2012ஆம் ஆண்டு சிறுமி பேருந்து ஓட்டையிலிருந்து விழுந்து உயிரிழந்த வழக்கில், 8 பேரும் விடுதலை என நீதிமன்றம் உத்தரவு.
தாம்பரம் தனியார் பள்ளியில் படித்த இரண்டாம் வகுப்பு மாணவி சுருதி, 2012 ஆம் ஆண்டு பேருந்து ஓட்டையிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த நிலையில், விபத்தில் சம்பந்தப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். பேருந்தில் இருந்த ஓட்டையை மறைத்து வைத்திருந்த பள்ளியின் அலட்சியத்தால் சிறுமி ஓட்டையின் வழியே விழுந்து பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து பேருந்திற்கு அனுமதி அளித்திருந்த மோட்டார் வாகன ஆய்வாளர், மற்றும் பள்ளி தலைமை நிர்வாக அதிகாரி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்ட 8 பேரும் இன்று விடுதலை என செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி காயத்ரி உத்தரவிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…