பாஜகவில் இருந்து முக்கிய தலைவர் நீக்கம்..! அண்ணாமலை அதிரடி..!
கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக துணை தலைவர் ஆரூர் ரவி பாஜகவிலிருந்து நீக்கம்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக துணை தலைவர் ஆரூர் ரவியை கட்சியிலிருந்து நீக்கி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கட்டுப்பாட்டை மீறி கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் ஆரூர் ரவியை கட்சியிலிருந்து நீக்கபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.