ஆண்டிபட்டி, அமமுக அலுவலகத்தில் இருந்து பணம் உட்பட முக்கிய ஆவணங்கள் சில சிக்கியுள்ளது. வாக்காளர்களுக்கு தலா ரூ.300 வீதம் 94 பண்டல்களிலிருந்து பணம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளார்.
மேலும், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.1.34 கோடி சிக்கியுள்ளது. அரசு அதிகாரி ஒருவர் அமமுக சின்னத்துக்கு வாக்களித்த தபால் ஒட்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி புயல் கரையைக் கடப்பது போல அவர் விளக்கம் அளித்த பிறகு…
சென்னை : தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு…
டெல்லி : ஆன்லைன் போலி பங்கு சந்தை மூலம் ரூ.100 கோடி வரையில் மோசடியில் ஈடுபட்டதாக சீனாவை சேர்ந்த ஃபாங்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் இன்னும் 4 நாட்களில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 19] எபிசோடில் நடிப்பில் கலக்கும் குடும்பம்.. சிக்கினார் மனோஜ்.. உண்மையை மறைக்கு மனோஜ்…