நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்ற மாணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை சென்னையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மும்பையில் எழுதினார்.தேர்வில் வெற்றி பெற்றதையடுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார் அந்த நபர்.
இந்த மாணவரின் நீட் நுழைவு சீட்டு ( ஹால் டிக்கெட் ) புகைப்படமும், தற்போது தேனி மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக எடுக்கப்பட்ட புகைப்படமும், வெவ்வேறாக இருந்ததால், கல்லூரி நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன் சம்பத்தப்பட்ட மாணவனின் விவரத்தை மேல்விசாரணைக்காக மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்பிவைத்தார்.இந்த நிலையில் மாணவர் மீது தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் டீன்.புகாரில் ஆள்மாறாட்டம் தொடர்பாக விசாரிக்குமாறு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார் தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…