நான்கரை வருசமாக ஆட்சி நடத்துவதற்காக ஓபிஎஸ்-ஐ அண்ணன், அண்ணன் என காலை சுற்றி வந்துவிட்டு, ஆட்சி முடிந்த பின்பு, ஓபிஎஸ் ஒழிக என்று சொல்கிறார் என மருது அழகுராஜ் பேட்டி.
ஓ.பி.எஸ். ஆதரவாளர் மருது அழகுராஜ் சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், சிவகங்கையில் மக்களை கூட்ட முடியாமல், ஒவ்வொருக்கும் பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார்.
ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் கூட்டத்தை கூட்டக்கூடிய சக்தி அண்ணன் ஓபிஎஸ்-க்கு உண்டு. எடப்பாடிக்கு எதிராக மக்களை திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவார்கள். விரைவில் எடப்பாடி பழனிசாமி தானாக முன்வந்து, தான் செய்த பகரிப்பு முயற்சியை ஒத்துக்கொண்டு, வெளியே போவார்.
வயிறெரிஞ்சு சொல்கிறேன். இங்கு வந்திருப்பவர்கள் எல்லாம் கொல்லங்குடி காளி கோயிலுக்குச் சென்று காசை வெட்டி போட்டுட்டுதான் போவோம். துரோக புத்தி உள்ளவன் கட்டின மனைவிக்கு கூட துரோகம் செய்வான்.
முதலமைச்சர் பதவியை வழங்கிய சசிகலாவையே நாய் என்று சொன்னார். நான்கரை வருசமாக ஆட்சி நடத்துவதற்காக ஓபிஎஸ்-ஐ அண்ணன், அண்ணன் என காலை சுற்றி வந்துவிட்டு, ஆட்சி முடிந்த பின்பு, ஓபிஎஸ் ஒழிக என்று சொல்கிறார்.
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…
சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…