மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, ‘ சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே.’ என கூறியுள்ளார்.
இவரது இந்த கருத்துக்கு வரவேற்புகள் குவிந்து வந்தாலும், எதிர்ப்புகளும் எழும்பியுள்ளது. இதுகுறித்து பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், கமலஹாசன் அவர்கள், தீவிரவாதத்தின் அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், தீவிர அரசியலில் இறங்கியுள்ளதால், தீவிரமாக தான் பேசுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…