விஜயகாந்திற்கு அவரது மனைவி பிரேமலதா ஷேவிங் செய்து, டை அடித்துவிட்டு, கை மற்றும் கால்களில் உள்ள நகங்களை வெட்டிவிடும்வீடியோ வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் அனைத்து தரப்பு மக்களும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதில் அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள்,சினிமா பிரபலங்கள் உள்ளிட்டவர்கள் வீடுகளில் இருந்தவாரே வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் கோலிக்கு அவரது மனைவி அனுஸ்கா சர்மா முடி வெட்டும் வீடியோ வெளியிட்டனர்.அந்த வீடியோ நல்ல வைரலாகியது. இந்நிலையில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் விஜயகாந்திற்கு அவரது மனைவி பிரேமலதா ஷேவிங் செய்துவிட்டு, டை அடித்து, கை கால்களில் உள்ள நகங்களை வெட்டி விடும் வீடியோ வென்று வெளியிடப்பட்டுள்ளது.இந்த வீடீயோவை விஜயகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.மேலும் கொரானா வைரஸ் ஊரடங்கு காலத்தில், நான் எனது இல்லத்தில் என்று பதிவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு தொடக்க விழா…
காஞ்சிபுரம் : விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று தற்போது 2ஆம் ஆண்டு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
சென்னை : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சர்வதேச…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று…
சென்னை : பனையூரில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர்…