விருதுநகர் ஆவின் நிர்வாக குழுவை கலைத்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவு.
மேலாளர் உள்ளிட்ட 25 பேர் முறைகேடான நியமனங்களால் விருதுநகர் ஆவின் நிர்வாக குழுவை கலைத்து ஆணையர் உத்தரவிட்டார். முறைகேடான பணி நியமனம் மூலம் நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதால் பால்வளத்துறை ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார். கூட்டுறவு சங்க விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பது உறுதியான நிலையில், மார்ச் 16-ல் குழு கலைக்கப்பட்டது எனவும் ஆணையர் தெரிவித்துள்ளார்.
25 பேர் பணி நியமனத்தை ரத்து செய்த உத்தரவை எதிர்த்த வழக்கை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நேற்று தள்ளுபடி செய்திருந்தது. அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் பொதுப்பணியாளர்களை சேர்க்க ஆட்சேர்ப்பு வாரியம் அமைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டிருந்தது. கால்நடை, மீன்வளம், பால்வள துறையின் அனைத்து கூட்டுறவு சங்கங்களையும் மையப்படுத்தி ஆட்சேர்ப்பு வாரியம் அமைக்க உத்தரவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…