சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளராக இளங்கோவன் நியமனம்..!

சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளராக இளங்கோவன் நியமனம்.
பல வருடங்களாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வசம் இருந்த சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவி இளங்கோவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சேலம் புறநகர் மாவட்ட இணை செயலாளராக திருமதி.ஈஸ்வரி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.