கத்தியுடன் ரயிலில் சென்று அச்சுறுத்தினால் இந்திய ரயில்வே சட்டப்பிரிவு 153-ன் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை.
ரயிலில் பட்டாக்கத்தியுடன் பயணம் செய்தால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்சார ரயில்களில் அட்டூழியம் செய்யும் மாணவர்களுக்கு ரயில்வே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்சார ரயிலில் தொங்கியபடி தனியார் கல்லூரி மாணவர்கள் நேற்று பயணம் செய்ததாக கூறப்படுகிறது. சென்னை – திருத்தணி மின்சார ரயிலில் அட்டூழியம் செய்த மேலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த 6 பேர் ஏற்கனவே ரயில்வே பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். பட்டாக்கத்தி வைத்திருந்ததாக ஊதிக்கொடையை சேர்ந்த மானவை நேற்று கைது செய்தது காவல்துறை. கத்தி வைத்திருந்து போலீஸ் கண்டதும் தப்பி ஓடிய மேலும், மாணவர் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படகக கூறப்படுகிறது. கத்தியுடன் ரயிலில் சென்று அச்சுறுத்தினால் இந்திய ரயில்வே சட்டப்பிரிவு 153-ன் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை என்றும் மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும், விஷ செயல்களில் ஈடுபட கூடாது எனவும் ரயில்வே போலீஸ் தெரிவித்துள்ளது.
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…