சுர்ஜித் ஆழ்த்துளை கிணற்றில் விழுந்து உயிரழந்ததுக்கு பிறகு தமிழகம் மற்றும் புதுவையில் ஆழ்த்துளை கிணறுகளை மூடும் பனி தீவிரமாக நடந்து வருகிறது .சுஜித்தின் இறப்பு நமக்கு அலட்சியம் என்னும் பழக்கம் நம்மை சூழ்ந்துள்ளதை உணர்த்தி விட்டு சென்றிருக்கிறது.
இதனிடையே புதுச்சேரியில் பயனில்லாமல் கிடக்கும் ஆழ்த்துளை கிணறுகளை மூடாவிட்டால் நில உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று புதுவை அரசு அறிவித்துள்ளது .சட்டங்கள் கடுமையானால் தான் நம்மிடத்தில் உள்ள இந்த அலட்சியம் போகும்.நம் வீட்டருகே உள்ள பயன்பாடற்ற ஆழ்த்துளை கிணறுகளை மூடுவதே நாம் சுர்ஜித்துக்கு செய்யும் உண்மையான அஞ்சலி.
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…