அண்ணாமலை அஞ்சல் ஊழியர்கள் பிரச்னையையும் கொஞ்சம் பேச வேண்டும் என சீமான் பேச்சு.
அஞ்சல் துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய கிராமிய அஞ்சள் ஊழியர் சங்கம் நடத்தும் போராட்டத்தில் சீமான் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், அண்ணாமலை அஞ்சல் ஊழியர்கள் பிரச்னையையும் கொஞ்சம் பேச வேண்டும். இதை விட்டு மதம்,மதம் என பேசுகிறார்; அண்ணாமலை தங்கள் தலைவரிடம் இது தொடர்பாக எடுதுரைக்க வேண்டும்.எனக்கு ஓட்டு போடலனாலும் போகுது.உங்களுக்கே போட சொல்கிறேன்.
போராடினால் வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் போராடி சாவோம்; இண்டர்னெட் வந்தாலும் கடிதத்திற்கு தான் முக்கியத்துவம் இருக்கிறது. அந்த கடிதத்தை சேர்போரின் நிலை இப்படி உள்ளது? என தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…