இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில் இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது , பொதுமக்கள் ஆபத்தை உணராமல் தொடர்ந்து வெளியே வருவது வருத்ததை தருகிறது. புதுச்சேரியில் அத்தியாவசிய பொருட்கள் கடை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி திறந்திருக்கும். அதற்கு மேல் பொதுமக்கள் வெளியே சுற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த உத்தரவு நாளை முதல் அமல்படுத்தப்படும் என கூறினார். 1,083 பேர் வீட்டிலே கண்காணிக்கபட்டு வருகின்றார்கள். மேலும் உரம், இடு பொருட்கள் கடைகள் திறந்து இருக்கும். காவல்துறை விவசாயிகளை தடுக்க வேண்டாம் என நாராயணசாமி கூறினார்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…