வரி செலுத்தாமல் ஏமாற்றினால் சொத்துகள் ஏலம்- வருமானவரித்துறை ஆணையர்

Default Image

வருமான வரி செலுத்தாமல் ஏமாற்றினால் சொத்துகள் ஏலம் விடப்படும் என்று  வருமானவரித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

வருமான வரி செலுத்தாமல் இருப்பவர்களின் மீது கடுமையான சட்டம் மேற்கொள்ளப்படும் வகையில் அவர்களது சொத்துகள் ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வருமானவரித்துறை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன், மதுரையில் அளித்துள்ள பேட்டியில் வரி செலுத்தாமல் ஏமாற்றுபவர்களின் சொத்துகள் ஏலத்தில் விடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்