பொள்ளாச்சியில் நடத்த சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரியவில்லை என்றால், அவர் பிரதமர் பதவியில் இருப்பதற்கே லாயக்கு இல்லை என்று அர்த்தம்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில், அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. மயிலாடுதுறையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ்குமார் மற்றும் சீர்காழி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம், பூம்புகார் தொகுதி திமுக வேட்பாளர் நிவேதா முருகன் ஆகியோரை ஆதரித்து, மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது எப்சியா அவர், நாடாளுமன்ற தேர்தலை போல இந்த தேர்தலிலும் பாஜகவை ஒழிக்க வேண்டும். பிரதமர் என்பதை மறந்து, தரம் தாழ்ந்து பேசுகிறார். பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பேசுகிறார். 10 வருடமாக அதிமுக ஆட்சி தானே நடந்து கொண்டு இருக்கிறது. அதெல்லாம் மறந்து விட்டு, திமுக-காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பேசுகிறார். பொள்ளாச்சியில் நடத்த சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரியவில்லை என்றால், அவர் பிரதமர் பதவியில் இருப்பதற்கே லாயக்கு இல்லை என்று அர்த்தம் என விமர்சித்துள்ளார்.
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…