அத்தியாவசிய பொருள்கள் இல்லாவிட்டால் தொடர்புகொள்ளுங்கள் – உதயநிதி ஸ்டாலின்

பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு இந்தியா முழுவதும் தற்போது வரை அமலில் உள்ள நிலையில், இதனால் வெளியில் வேலைக்கு செல்ல முடியாமல் உணவின்றி பலர் தவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தற்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மத்திய மாநில அரசுகள் பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் சிரமப்படுபவர்கள் 9361863559 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு உதவ திமுக இளைஞரணி நிர்வாகிகள் தயாராக உள்ளனர் என தெரிவிதுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!
March 21, 2025
திருமணத்துக்கு கூப்பிட மாட்டியா? டென்ஷனாகி பக்கத்துக்கு வீட்டுக்காரர் செய்த அதிர்ச்சி செயல்!
March 21, 2025
எழுதி வச்சிக்கோங்க…சென்னை பிளேஆஃப் போகாது! வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஏபி டி வில்லியர்ஸ்!
March 21, 2025