மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களது தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில், பலரும் பல நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹெச்.ராஜா திமுக குறித்தும், திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்தும் இழிவாக பேசியுள்ளார். இதுகுறித்து காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய லியோனி, தேர்தல் முடியும் வரை எச்.ராஜா வாய் திறக்காமல் இருந்தால், பாஜகவிற்கு சில ஓட்டுகள் கிடைக்கும் என தனது பாணியில் கிண்டலாக கூறியுள்ளார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர்…
கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்…
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் ஆளுநர் பேரவையில் உரையாற்றுவார்.…
சென்னை : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரிய தீராத ஒரு வருத்தமாக இருந்து…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ள…
சென்னை : பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகளும் மாடு பிடி வீரர்களுக்கு மத்தியில் அதிகமாகியுள்ளது என்று கூறலாம்.…