அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினால் முதல்வர் நிச்சயம் அழைத்து பேசுவார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் .அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினால் முதல்வர் நிச்சயம் அழைத்து பேசுவார்.
மோடி வருகையை எதிர்க்காமல், ஒரு நல்ல திட்டம் வருவதை ஆதரிக்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை போல் மத்திய அரசிடம் வலியுறுத்தி எய்ம்ஸ்-ஐ கொண்டு வந்துள்ளோம். எய்ம்ஸ்-ஐ அரசியலுக்கு அப்பாற்பட்டு வரவேற்க வேண்டும், அரசியலாக்கக்கூடாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…