முட்டையும், முட்டையும் சேர்ந்தால் அது முட்டைதான் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நானும் ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காக சேர்ந்து பயணிப்போம் என்று கமல் கூறினார்.இதற்கு பின்னர் ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், அவசியம் என்றால் இருவரும் தமிழக மக்களின் நலனுக்காக சேர்ந்து பயணிப்போம் என்று தெரிவித்தார். இதனால் இருவரும் இவ்வாறு கூறிய நிலையில்,அரசியல் பிரமுகர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், முட்டையும், முட்டையும் சேர்ந்தால் அது முட்டைதான்,யார் முட்டை என்று நான் சொல்லவில்லை. ஒன்றும்,ஜீரோவும் சேர்ந்தால்தான் அது நம்பர். யாரு முட்டை, யாரு நம்பர் என நான் சொல்லவில்லை என்று தெரிவித்தார்.
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…