நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தால் குண்டாஸ் – எஸ்.பி ஜெயக்குமார்

போதைப்பொருட்களை விற்றாலும், வைத்திருந்தாலும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் – எஸ்.பி ஜெயக்குமார்
தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தால், தயாரித்தால் குண்டாஸில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். போதைப் பொருட்களை விற்றாலும், வைத்திருந்தாலும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கஞ்சா, புகையிலைப் பொருள் கடத்தலை தடுக்க 3 தனிப்படை அமைத்து கண்காணிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025