விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் இஸ்லாமியருக்கு ஆதரவாக அமமுகவும் போராட்டத்தில் களமிறங்கும் எனவும், மதத்தின் அடிப்படையில் சட்டம் கொண்டுவருவது தவறு என்றும் அதனால்தான் குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பதாகவும் கூறினார்.
மேலும் சென்னை வண்ணாரபேட்டையில் நடைபெற்ற சம்பவம் குறித்த பேசிய அவர், பொது அமைதியை பாதுக்காக வேண்டிய அரசு போராட்டத்தை சரியாக கையாளவில்லை என்று குற்றம்சாட்டினார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…