தமிழகத்தில் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும் -சீமான்
தமிழகத்தில் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், 10% இடஒதுக்கீடு சாதி ரீதியான இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான ஒரு முயற்சி ஆகும். 10% இடஒதுக்கீடு என்பது தேர்தலுக்காக கொண்டுவரப்பட்டதாகும். தமிழகத்தில் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.