108 முறை ஓம் நமோ நாராயநாய சொன்னால் கொரோனா ஓடிவிடும்.!
108 முறை ஓம் நமோ நாராயநாய என்ற மந்திரத்தை மக்கள் வீட்டிலிருந்து ஜெபம் செய்தால் கொரோனா தானாக ஓடிவிடும்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் செய்தியாளருக்கு பேட்டி அளிக்கும்போது கூறுகையில், கொரோனா காலத்தில் அரசாங்கம் நன்றாக பணியாற்றி வருகின்றனர் என்றும் தமிழக அரசு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆடிப்பூர தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் தமிழகத்தில் அனைத்து கோயில்களும் திறக்கப்பட வேண்டும். அனைத்து கோயில்களும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 1108 முறை ஓம் நமோ நாராயநாய சொன்னால் கொரோனா ஓடிவிடும் மருந்து மாத்திரைகள் தேவையில்லை தெரிவித்துள்ளார்.