புத்தாண்டை முன்னிட்டு நாளை 6மணி முதல் ஒன்றுக்கு மேற்பட்ட பைக்குகள், ஒரேநேரத்தில் பயணித்தால் பறிமுதல் என சென்னை காவல்துறை அறிவிப்பு.
நாளை நள்ளிரவு புத்தாண்டு தினம் பிறப்பதால், அதனையொட்டி நாளை முதலே மக்கள் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். கடற்கரை மற்றும் பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கிவிடும். இதனால் மக்களுக்கு இடையூறு ஏற்ப்படுத்தும் விதமாக சில இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்வதுண்டு.
சிலர் பைக்கில் சாகசம் செய்து கொண்டும் செல்வார்கள், இதனால் இதனை தடுக்கும் விதத்தில், நாளை மாலை 6 மணி முதல் ஒரேநேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…