கூட்டணிக்காக அதிமுக பின்னால் தேமுதிக செல்லவில்லை. அதிமுக தான் தேமுதிக பின்னால் வருகிறது என தேமுதிக கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக-தேமுதிக இடையேயான தொகுதி பங்கீடு விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தேமுதிக கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேமுதிக கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 2011-ம் ஆண்டில் கூட்டணியில் தேமுதிக இல்லாதிருந்தால், இன்று அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது என்றும், கூட்டணிக்காக அதிமுக பின்னால் தேமுதிக செல்லவில்லை. அதிமுக தான் தேமுதிக பின்னால் வருகிறது என தெரிவித்துள்ளார்.
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…