தேர்தலில் வெற்றி பெற்றால், விருத்தாசலம் தொகுதியை தனிமாவட்டமாக ஆக்குவேன்.
தமிழகத்தில் சட்டமனற தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், அணைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த தேர்தலில், தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, அமமுக-வுடன் கூட்டணி வைத்துள்ளது.
இதனை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், தேர்தலில் வெற்றி பெற்றால், விருத்தாசலம் தொகுதியை தனிமாவட்டமாக ஆக்குவேன் என்றும், இதன் மூலம் நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…