டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்ததாக நான் கூறியது பொய் என்றால் வழக்கு தொடரட்டும் என்று தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக கொள்கைப்பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் கூறுகையில்,டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்ததாக நான் கூறியது பொய் என்றால் வழக்கு தொடரட்டும். தர்மயுத்தம் தொடங்கிய பிறகு டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்தது உண்மை நான் முதல்வராகிவிடுவேன். எனக்கு ஆதரவு தாருங்கள் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது உண்மை என்று அமமுக கொள்கைப்பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…