பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுத்தால், அரசின் வேலை என்ன?
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சாலை போடுதல், பராமரித்தல், மின் உற்பத்தி விநியோகம், கல்வி, மருத்துவம் என அனைத்தையும் தனியாருக்கு கொடுத்தால், அரசின் வேலை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், உங்களது வேலை என்ன? தனியாருக்கு கொடுத்துவிட்டு லஞ்சம் வாங்கிட்டு, கையெழுத்துப்போட்டுட்டு உட்கார்ந்து இருப்பது தானா? என்றும், ரூ.100 லட்சம் கோடிக்கு திட்டம் அறிவிக்கிறீர்கள், ரூ.6 லட்சம் கோடிக்கு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இதற்க்கு நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையிலான விவாகரத்து சண்டைக்கு மத்தியில், ரவி மோகன் பாடகி…
டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…
சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…
தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…