தினகரனை ஒதுக்கினால், அதிமுக ஒன்றிணையும் என்று அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் திவாகரன் என்று தெரிவித்துள்ளார்.
திருச்சியில் அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் திவாகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், இனிவரும் காலங்களில் தற்போதைய அ.தி.மு.க.வால் தேர்தலில் வெற்றிபெற சாத்தியமில்லை.தற்போதைய முதலமைச்சர் பழனிசாமியை பொறுத்தவரை,
ஆட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ஆனால். அவரால் கட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை. அதனால்தான் அ.தி.மு.க அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்து வருகிறது. அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்க டி.டி.வி.தினகரன் தடையாக உள்ளார்.தினகரனை ஒதுக்கினால், அதிமுக ஒன்றிணையும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…