கொரோனா அறிகுறியை தெரிவிக்கவிட்டால் கடும் நடவடிக்கை-முதல்வர்!

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகமடைந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மத்தியஅரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பதை அரசுக்கு தெரிவிக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேலும் அவர், அரசின் உத்தரவை மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.