சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்! நாங்குநேரி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த ஜிவி!

Published by
பால முருகன்

நாங்குநேரி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர் சின்னத்துரை. இவர் சின்னத்துரைவுடன் படித்து வந்த  சில மானவர்கள் சின்னத்துரையை அடிப்பதும், தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலையில் நடத்தி வந்திருக்கிறார்கள்.

தொடர்ந்து நிகழும் தன் மீதான ஒடுக்குமுறை காரணமாக அந்த மாணவன் பள்ளிக்கு செல்லாமலே இருந்துள்ளார். பிறகு 1 வாரம் கழித்து மீண்டும் பள்ளிக்கு அந்த மாணவன் சென்றபோது ஆசிரியர் எதற்காக 1 வாரம் பள்ளிக்கு வரவில்லை என கேட்டுள்ளனர். அதற்கு நடந்த அனைத்து விஷயங்களையும் சின்னத்துரை, தனது ஆசிரியரிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆசிரியர் சின்னதுரையை துன்புறுத்திய அந்த சக மாணவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி இருக்கிறார். இதனால் கோபமடைந்த அந்த மாணவர்கள் நேற்று இரவு வீடுபுகுந்து சின்னத்துரையை சரமாரியாக வெட்டியுளள்ளார்கள். தடுக்கவந்த அவருடைய தங்கையையும் அந்த மாணவர்கள் வெட்டியுள்ளார்கள். இருவரும் படுகாயம் அடைந்து தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  மேலும். இந்த வழக்கில், 6 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் டிவிட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில் ” தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன் சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்”  என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ரூ.7,640 கோடி வரி செலுத்த தயார்! நிர்மலா சீதாராமனுக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்!

டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை…

47 minutes ago

தமிழ்நாட்டுக்கே பெருமை!! அஜித் செய்த அந்த நெகிழ்ச்சி செயல்….

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி…

1 hour ago

Live: போகிப் பண்டிகை முதல்… கார் ரேஸில் கெத்து காட்டிய அஜித் வரை!

சென்னை: 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அதுவே 'போக்கி' பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு…

2 hours ago

2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 116 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…

3 hours ago

வடம் இழுத்த அண்ணாமலை… அறுந்த கயிறு… பாய்ந்து பிடித்த பாதுகாவலர்கள்!

கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…

3 hours ago

வாகை சூடிய அஜித்துக்கு பொழியும் வாழ்த்து மழை! பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை.!

சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார்…

4 hours ago