இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுபானம் வாங்க வரும் பொதுமக்கள் கட்டாயம் அடையாள அட்டை கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அன்று முதல் மதுக்கடைகளும் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து ,கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட மதுக்கடையை திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தது.
இதனால், டெல்லி, கர்நாடக, ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் மதுக்கடை திறக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுபானம் வாங்க வரும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்தும் , அடையாள அட்டையுடன் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அடையாள அட்டையாக ஆதார், வாக்காளர் அட்டை, ஸ்மார்ட் கார்டு ஏதேனும் ஒன்றினை அடையாளமாகக் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…
சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…