தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் 5 பேருக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து வழங்கி தலைமை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார்.
ஆண்டுதோறும் தொடர்ந்து ஐ.ஏ.எஸ் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களுக்கு ஏற்பவும், மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு ஏற்பவும், தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ் உயர் அந்தஸ்து வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், தற்போது தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அதிகாரிகளாக உள்ள கணேசன், சங்கீதா, கிருஸ்துராஜ், பிரிந்தாதேவி மற்றும் அருணா ஆகியோருக்கு ஐ.ஏ.எஸ் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவை பிறப்பித்து அரசாணையை வெளியிட்டுள்ளார்.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…
சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…
சென்னை : நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையிலான விவாகரத்து சண்டைக்கு மத்தியில், ரவி மோகன் பாடகி…
டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…