நான் பெரும்பாலும், பெயர் குறிப்பிடுவதை தவிர்க்கிறேன்-ஸ்டாலின்

Default Image

ஜெயலலிதா பெயரை  ஸ்டாலின் அடிக்கடி சொல்கிறார் .அதனை சபாநாயகர் நிறுத்த வேண்டும் என்று  சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்தார்.

இதற்கு எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.அதில்,  நான் பெரும்பாலும், பெயர் குறிப்பிடுவதை தவிர்க்கிறேன்.தவிர்க்க முடியாத சில தருணங்களில் தான் பெயரை குறிப்பிட்டிருக்கிறேன், அதில் தவறு ஒன்றும் இல்லை.

நீங்களும், கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டிருக்கிறீர்கள், அவையில் அது பதிவாகி இருக்கிறது. இதை ஒரு குற்றச்சாட்டாக அமைச்சர் கூறுவது சரியல்ல என்று பதில் அளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

jan live news
7GRainbowColony
GameChanger Trailer
heavy rain tn
power outage
Former ADMK Minister Sellur Raju
whatsapp payment