நாங்கள் மிட்டாய் குடுத்து ஏமாற்றியதாக நீங்கள் கூறுகிறீர்கள் , நீங்கள் அல்வா குடுத்து ஏமாற்றுவதாக நான் கூறுகிறேன் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதில் தெரிவித்துள்ளார்.
வேலூர் தொகுத்திக்கான நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெற இருக்கும் சூழலில், அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இன்று அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்,திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் அவர்களும் பிரச்சாரம் செய்தனர்.
திமுக நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகள் அளித்துள்ளனர் என்றும் மக்களுக்கு மிட்டாய் குடுத்து ஏமாற்றி இருப்பதாகவும் விமர்ச்சிருந்தார். மேலும், ஸ்டாலினின் முதல்வராகும் கனவு என்றும் நிறைவேறாது என்றும் தெரிவித்தார். இதற்க்கு பதில் அளிக்கும் விதமாக, நாங்கள் மிட்டாய் கொடுத்ததாக நீங்கள் கூறி இருக்கிறீர்கள் ஆனால், நீங்கள் அல்வா குடுத்து மக்களை ஏமாற்றி இருப்பதாக முதல்வருக்கு பதில் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…