வரும் 18-ஆம் தேதி ஆளுநராக பதவி ஏற்கிறேன் – சி.பி.ராதாகிருஷ்ணன்

Published by
லீனா

வரும் 18-ஆம் தேதி ஆளுநராக பதவி ஏற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன் 

சமீபத்தில், நாட்டில் உள்ள 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டிருந்தார். 13 மாநிலங்களுக்கு நியமித்த புதிய ஆளுநர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.ஜ.க மூத்த நிர்வாகியும், முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, பாஜக பொறுப்புகளில் இருந்து மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார்.  சி.பி.ராதாகிருஷ்ணன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகி தனது ராஜினாமா கடிதத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் வழங்கினார்.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் 18-ஆம் தேதி ஆளுநராக பதவி ஏற்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று…

21 minutes ago

உலக செஸ் சாம்பியன்ஷிப் : நடப்பு சாம்பியனை வீழ்த்தி தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் வெற்றி!

சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று…

1 hour ago

மாமல்லபுரம் அருகே பயங்கர விபத்து! மாடு மேய்த்துக்கொண்டிருந்த 5 பெண்கள் பலி!

செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…

2 hours ago

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை : பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்றும், அதற்கு மாற்றாக சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள…

2 hours ago

கனமழை எச்சரிக்கை… நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை :  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு…

3 hours ago

மகாராஷ்டிரா முதலமைச்சர் ரேஸில் பின்வாங்கிய ஷிண்டே! பரபரப்பு பேட்டி!

தானே : அண்மையில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி…

3 hours ago