விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் நான் பங்கேற்க உள்ளேன்…! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் நான் பங்கேற்க உள்ளேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.மதிமுக மாநாட்டில் துரைமுருகன் பங்கேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் நான் பங்கேற்க உள்ளேன்.மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு முறையாக அணுகாத காரணத்தினால்தான் அனைத்துக்கட்சி என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.