விரைவில் மக்கள் பணி ஆற்ற மீண்டு வருவேன் – அமைச்சர் சாமிநாதன்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தங்கள் அன்பினால் நான் நலமாக இருக்கிறேன். மக்கள் பணியாற்ற விரைவில் மீண்டு வருவேன் என அமைச்சர் சாமிநாதன் ட்வீட்.
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு நிலையில், தற்போது ஓமைக்ரான் தொற்று பரவி வருவதால், மேலும் தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது தமிழக செய்தித்துறை அமைச்ச சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை அடுத்து, அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுவாமிநாதன் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மருத்துவமனையில் தனிமைப் படுத்திக் கொண்டேன். தங்கள் அன்பினால் நான் நலமாக இருக்கிறேன். மக்கள் பணியாற்ற விரைவில் மீண்டு வருவேன்.’ என பதிவிட்டுள்ளார்.
விரைவில் மக்கள் பணி ஆற்ற மீண்டு வருவேன். தங்கள் அன்பிற்கு நன்றி. ❤️ pic.twitter.com/GSQ83xIhha
— M.P.Saminathan (@mp_saminathan) December 16, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
Live: மீனவர்கள் கைது முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் வரை.!
December 24, 2024![TAMIL LIVE NEWS TN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/TAMIL-LIVE-NEWS-TN.webp)
கேம்சேஞ்சர் பட பாடல்களுக்கு மட்டும் எத்தனை கோடிகள் செலவு தெரியுமா?
December 24, 2024![shankar game changer](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/shankar-game-changer.webp)
எம்.ஜி.ஆர். உடன் பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது! அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!
December 24, 2024![mgr annamalai D. Jayakumar](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/mgr-annamalai-D.-Jayakumar.webp)
புதுச்சேரி : ஆல் பாஸ் முறை ரத்து! அமைச்சர் நமச்சிவாயம் தகவல்!
December 24, 2024![namassivayam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/namassivayam.webp)