புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்த பரப்புரை முடிந்த பிறகு சென்னை சென்று ரஜினியை சந்தித்து பேசுவேன். இந்த காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்தார் எனக்கு இன்னும் தெரியவில்லை. அப்போது, செய்தியாளர் ஒருவர் ரஜினியிடம் ஆதரவு கேட்பீர்களா..? என கேள்வி எழுப்பியதற்கு கமல்ஹாசன், ஆதரவு கண்டிப்பாக இருக்க வேண்டும், ஒரு தேர்தலில் நிற்கிறோம் என்றால் எல்லாரிடமும் ஆதரிக்க வேண்டும்.
அதுவும் என் நண்பரிடம் அந்த கேட்காமல் இருப்பேனா என கமல் தெரிவித்தார். திராவிடம் இரு கட்சிகளுக்கான சொத்து இல்லை, அனைவருக்கும் சொந்தமானது. பகுத்தறிவை ஏற்றுக்கொள்ளுமாறு நான் யாரையும் நிர்பந்திக்க முடியாது. ன்மிகத்திற்கும் எனக்கும் விரோதம் கிடையாது என தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறிய நிலையில், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் அரசியலுக்கு வர முடியவில்லை என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில்…
சோனிபத் : ஹரியானாவின் சோனிபத்தில் உள்ள ஓபி ஜிண்டால் குளோபல் என்கிற பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை ஆண்கள் விடுதிக்குள் சூட்கேஸில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்றைய தினம் அதிமுக -…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியே ஊழல் தான் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிகார வெறியோடு அமைக்கப்பட்டுள்ள இந்த…