இந்திய மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என பிரதமர் மோடி எடுத்த விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி தான் கொரோனா தடுப்பூசி என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் பழனிசாமி அவர்கள் வைத்தார். முதல் கொரோனா தடுப்பூசியானது தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் டாக்டர் செந்திலுக்கு செலுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 166 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் பழனிசாமி, இந்திய மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என பிரதமர் மோடி எடுத்த விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி தான் கொரோனா தடுப்பூசி. நாட்டை பாதுகாக்க அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்றும், நானும் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…