கட்சியின் வரம்பை மீறி பேசியதற்காக கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி என்னிடம் விளக்கம் கேட்காமலேயே என்னை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துவிட்டார் என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த நிலையில் கடலூரில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கட்சி தலைவர் என்ற முறையில் வேட்பாளர்களை பரிந்துரை செய்ய எனக்கு உரிமை உள்ளது.சிவகங்கை தொகுதி வேட்பாளராக நாசே ராமச்சந்திரனை பரிந்துரை செய்தது உண்மைதான்.
கராத்தே தியாகராஜனை கட்சியிலிருந்து நீக்க பரிந்துரை செய்தது நான்தான்.உட்கட்சி ஜனநாயகம் வேறு, உட்கட்சி குழுவாக செயல்படுவது வேறு. உட்கட்சி குழுவாக யார் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…