தமிழை விருப்ப பாடமாக்க வேண்டும்-பிரதமருக்கு கோரிக்கை விடுத்த டீவீட்டை நீக்கினார் முதலமைச்சர்

Published by
Venu

தமிழை மற்ற மாநிலங்களில் விருப்பமொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என்ற ட்வீட்டை முதலமைச்சர் பழனிச்சாமி நீக்கினார் .

இன்று முதலமைச்சர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கம் மூலமாக பிரதமர் மோடிக்கு கோரிக்கை ஒன்றை விடுத்தார்.அதில்,பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக மாணவர்கள் கற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தமிழை பிற மாநில கல்வித்திட்டத்தில் விருப்ப மொழியாக்குவது பழமையான மொழிக்கு செய்யும் மிகப்பெரிய சேவையாக இருக்கும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.இதற்கு அரசியல் விமர்சகர்கள் தங்களது வரவேற்பையும் தெரிவித்தனர்.

ஆனால் தற்போது  பிற மாநிலங்களில் தமிழை 3 -வது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என்ற முதலமைச்சர் பழனிசாமியின் ட்வீட் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வடக்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து சூறாவளி…

20 seconds ago

நாளை சென்னைக்கு கனமழை அலர்ட்…மின்தடை ஏற்படும் இடங்களை குறிச்சி வச்சிக்கோங்க!

சென்னை :  நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…

9 hours ago

நாளை நடைபெறவிருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

10 hours ago

கனமழை எதிரொலி : திருச்சி பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

10 hours ago

நாளை ரெட் அலர்ட்! மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

மயிலாடுதுறை :  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…

11 hours ago

நாளை கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடலூர் :  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

11 hours ago