கூட்டமாக உள்ள இடங்களில் செல்லும்போது உங்கள் அண்ணனாக சொல்கிறேன் மாஸ்க் போடுங்கள் என ஸ்டாலின் தெரிவித்தார்.
செங்கல்பட்டில் பிரச்சாரம் செய்தபோது திமுக தலைவர் முக ஸ்டாலின், கொரோனா எப்பவும் வரத்தொடங்கியுள்ளது. அதனால் உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் பல பேர் மாஸ்க் போடாமல் வந்துள்ளீர்கள். நான் வேனில் செல்லும்போது மாஸ்க் அணிந்து கொள்வேன். பேச வேண்டும் என்பதற்காக தான் மாஸ்க் அணியவில்லை.
இனிமேல் யாரும் தயவு செய்து மாஸ்க் போடாமல் இருக்காதீர்கள். தடுப்பூசி யார் யார் போடவில்லையே தயவு செய்து அவர்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என கூறினார். நான் கூட தடுப்பூசி செலுத்தி கொண்டேன். தடுப்பூசி செலுத்தி கொண்டால் 2 நாள்கள் ஓய்வு எடுக்கவேண்டும். வீட்டில் இருக்கும்போது மாஸ்க் தேவையில்லை, ஆனால் கூட்டமாக உள்ள இடங்களில் செல்லும்போது உங்கள் அண்ணனாக சொல்கிறேன் மாஸ்க் போடுங்கள் என தெரிவித்தார்.
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…