மனம் உள்ளவனும் வெல்லலாம். இல்லையென்றால் கேடுகெட்ட பணநாயகம் தான் வெல்லும். ஜனநாயகம் வெல்லாது. என்னிடம் பணம் இல்லை.
சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல் செய்தார். சீமான் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்று, திருவொற்றியூர் மண்டல அலுவலகத்திற்கு சென்று, தேர்தல் நடத்தும் அதிகாரி தேவேந்திரனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேர்தல் வரைவு திட்டத்தை வெளியிடாததற்கு என்னிடம் பணம் இல்லாதது தான் காரணம். பணம் உள்ளவன் தான் வெல்லலாம் என்ற நிலை மாற வேண்டும். மனம் உள்ளவனும் வெல்லலாம். இல்லையென்றால் கேடுகெட்ட பணநாயகம் தான் வெல்லும். ஜனநாயகம் வெல்லாது. என்னிடம் பணம் இல்லை. கமலுக்கு பிக்பாஸ் போதும். கமல் விமானத்தில் கூட பறக்கலாம் என்று தெரிவித்துள்ளார். வேட்புமனு தாக்கலை தொடர்ந்து, சீமான் அவர்கள் திருவொற்றியூர் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…